பிக்பாஸ் வீட்டிற்குள் மொபைல் பயன்படுத்திய ரியோ! காட்டுத் தீயாய் பரவும் சர்ச்சைக்குரிய புகைப்படம்… கடும் ஷாக்கில் ரசிகர்கள்

Report
1073Shares

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரியோவின் கையில் செல்போன் போன்ற ஒரு பொருள் இருந்ததையும், அதை அவர் காதில் வைத்து கேட்பதையும் பார்க்க முடிந்தது.

உடனே சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பலர் அது நிச்சயம் மொபைல் போன் தான் என்று கூறி சர்ச்சையை கிளப்பி வருகின்றனர்.

தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் மொபைல் போன் வந்தது எப்படி என்று கேள்வி எழுப்ப தொடங்கிவிட்டனர்.

சமீபத்தில் இதே போல சோம் மொபைல்போன் பயன்படுத்தினார் என்பது போல ஒரு சர்ச்சை கிளம்பியது.

கடைசியில் அது மொபைல் போன் இல்லை என்று ரசிகர்கள் ஒப்புக்கொண்டனர். அதேபோல் சிலர் கூறுகையில் அது மொபைல் போன் இல்லை. மைக்கின் பேட்டரி. அது வேலை செய்கிறதா என்பது போல காதல் வைத்து கேட்கிறார் என்று கருத்துத் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் ரியோ மெபைல் பயன்படுத்துவதை நெட்டிசன்கள் கண்டுப்பிடித்துள்ளனர். இது தற்போது பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

loading...