பிக்பாஸ் கொடுத்த 5 லட்சத்திற்கு சண்டையிட்ட இரண்டு போட்டியாளர்கள்... இறுதியில் எடுத்துக்கொண்டு வெளியேறியது யார் தெரியுமா?

Report
1623Shares

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கொடுக்கப்பட்ட ஐந்து லட்சத்தினை எடுத்துக்கொண்டு வெளியேறுவதற்கு கேபி மற்றும் ரியோ சண்டையிட்டுள்ளது பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

பிக்பாஸ் கொடுக்கும் ஐந்து லட்சத்தினை கேபி முதலாக வந்து எடுத்துள்ளார். பின்பு ரியோ அவரிடமிருந்து தான் எடுப்பதாக கூறியுள்ளார்.

இந்நிலையில் பெட்டியை எடுத்துவிட்டு வெளியே சென்றது யார் என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஆனால் கேபியே 5 லட்சத்தினை எடுத்துக்கொண்டு வெளியேறியுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

loading...