பிக்பாஸ் டைட்டில் வின்னர் யார்? மிகக்குறைந்த வாக்கு பெற்ற போட்டியாளர் இவர்தான்... வெளியான வாக்கு லிஸ்ட்

Report
1223Shares

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை வெற்றியாளர் என்று அறிவிக்கப்படும் நிலையில், ரசிகர்கள் தங்களுக்கு பிடித்தவர்களுக்கு வாக்கு அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் பொங்கல் கொண்டாட்டத்தில் களைகட்டியிருக்கும் பிக்பாஸ் வீட்டில் யார் குறைவான வாக்குகள் பெற்றுள்ளார் என்ற விபரம் வெளியாகியுள்ளது.

பினாலேவிற்கு கேபி, ஆரி, ரம்யா, சோம், பாலா, ரியோ இவர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். இதிலிருந்து யார் ஒருவர் பிக் பாஸ் சீசன் 4ன் வெற்றியாளராக மக்களின் வாக்குகள் மூலம் டைட்டில் வின்னர் ஆக போகிறார் என்று இதுவரை தெரியவில்லை.

இந்நிலையில் மக்களின் வாக்குகள் மூலம் பிக் பாஸ் சீசன் 4ன் டைட்டில் வின்னராக நடிகர் ஆரி தேர்ந்தெடுக்கப்பட்டு வெற்றியாளராகியுள்ளார் என்று கூறப்படுகிறது.

இதனுடைய தரவரிசை லிஸ்ட் ஒன்று இணையத்தில் லீக்காகி பிக் பாஸ் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இருப்பினும் வரும் ஞாயிறு அன்று வெற்றியாளர் யார் என்பதை அறிய மக்கள் ஆவலாகவே இருக்கின்றனர்.

loading...