பிக்பாஸ் பணப்பெட்டியை எடுத்துகொண்டு வெளியேறுகிறாரா ரம்யா பாண்டியன்.. வெளியான பரபரப்பு தகவல்!

Report
1859Shares

பிக்பாஸ் நிகழ்ச்சியானது 100 நாட்களை எட்டியுள்ள நிலையில், போட்டியாளர்களை குதூகலப்படுத்த பழைய போட்டியாளர்களும் பிக்பாஸ் வீட்டில் நுழைந்துள்ளனர்.

இதையடுத்து, ஒவ்வொரு சீசனிலும் பிக்பாஸ் கடைசி நேரத்தில் பணப்பெட்டி வாங்கிக்கொண்டு வெளியேறலாம் என்ற ஆப்ஷன் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்படும். கடந்த சீசனில் கூட கவின் அப்படி வெளியேறினார்.

அதேபோல் இந்த சீசனில் ஒரு வாய்ப்பு வருவதாகவும், ஆரி தான் வின்னர் என முன்கூட்டியே கணித்துவிட்ட ரம்யா பண பெட்டியை வாங்கிக் கொண்டு வெளியேறி உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன

மேலும், இதனை ரம்யா தரப்பிலிருந்தும் பிக்பாஸ் குழுவினர் தரப்பிலிருந்தும் உறுதிசெய்யப்படவில்லை. வரும் வெள்ளிக்கிழமை இது குறித்த காட்சிகள் வரும் என்றும் அன்று இதனை உறுதி செய்து கொள்ளலாம் என்றும் கூறப்படுகிறது

அப்படி என்றால் இறுதிப்போட்டிக்கு 5 பேர்கள் மட்டுமே செல்வார்கள் என்பதும் அதில் யார் வின்னர் என்பதுதான் தற்போது கேள்வி என்பதும் குறிப்பிடத்தக்கது.

loading...