அடர்ந்த காட்டுப்பகுதியில் இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் நபர்கள் துரத்திய யானையிடமிருந்து நொடிப்பொழுதில் தப்பித்த காட்சி தீயாய் பரவி வருகின்றது.
இருசக்கர வாகனத்தில் இளைஞர் இரண்டு பேர் அடர்ந்த காட்டிற்கு நடுவே இருக்கும் சாலையில் சென்றுள்ளனர்.
அத்தருணத்தில் மறைந்திருந்த யானை ஒன்று இருவரையும் தாக்கமுயற்சித்த வேலை பைக்கை ஓட்டிச்சென்ற இளைஞர் சாதூரியமாக செயல்பட்டு எஸ்கேப் ஆகியுள்ளார்.