பண்டிகை காலத்தில் வாங்கிய சிட்டி விளக்கு அதிகமா இருக்கா! செலவே இல்லாமா எப்படி அழகு படுத்தலாம் தெரியுமா?

Report
73Shares

இன்றும் கோவில்களில் மட்டுமிண்டி, வீடுகளிலும் சிட்டி விளக்கு ஏற்றி கடவுளை தொழுது வணங்கும் பண்பு பெரும்பாலானவர்களது வீடுகளில் நாம் காண முடியும்.

விழா காலங்கள், முக்கிய பூஜை நாட்கள் என்று விளக்கு ஏற்றும் பழக்கத்தை பல வீடுகளில் காண முடியும்.

ஆனால் அந்த பண்டிகை காலத்திற்கு வாங்கும் விளக்கை பிறகு பயன்படுத்துவது குறைவு.

அதனை தூக்கி மூட்டை கட்டி வைக்காமல் பயனுள்ள முறையில் பயன்படுத்த முடியும். உங்களுக்கு இந்த ஐடியா உதவியாக இருக்கும்.

loading...