உண்மையில் 5 லட்சம் பணத்துடன் சூட்கேஸை எடுத்து கொண்டு வெளியேறிய போட்டியார் யார்? தீயாய் பரவும் தகவல்

Report
2903Shares

பிக்பாஸ் வீட்டில் தற்போது வீட்டைவிட்டு வெளியேறிய போட்டியாளர்கள் பலரும் எண்ட்ரி கொடுத்துள்ளனர். இதனால் வீடு தற்போது களைகட்டி உள்ளது.

இன்னும் சில நாட்களில் இறுதிப்போட்டி நடைபெற இருக்கிறது.

இதில் ஆரி, பாலாஜி, ரியோ, சோம், ரம்யா மற்றும் கேப்ரியலா என மொத்தம் ஆறு போட்டியாளர்கள் தகுதி பெற்றுள்ளனர்.

இதனால் டைட்டிலை வெல்லப்போவது யார்? என்னும் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இந்த நிலையில் சூட்கேஸ் வாங்கிய போட்டியாளர் யார்? என்னும் விவாதம் சமூக வலைதளங்களில் சூடாக நடைபெற்று வருகிறது.

ஆரி, பாலாஜி இருவரில் ஒருவர் தான் சூட்கேஸ் வாங்கியதாகவும் ஒரு பேச்சு அடிபடுகிறது. இதனால் கடைசில அன்பு ஜெயிச்சிரும் போல? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

உண்மையிலேயே சூட்கேஸ யாரு வாங்கிருப்பா? நீங்க என்ன நினைக்குறீங்க மக்களே?

loading...