ஆரி எனக்கும் குழந்தையெல்லாம் பிறந்துச்சு.. ரீ என்ட்ரிக்கு பின் கதையில் அதிர்ச்சியை கொடுத்த அர்ச்சனா

Report
1627Shares

பிக்பாஸ் நிகழ்ச்சியனாது தற்போது 100 நாட்களை கடந்து சென்று கொண்டிருக்கிறது.

மேலும், வெளியே சென்ற போட்டியாளர்கள் ரீ என்ட்ரி கொடுத்து குதூகலப்படுத்தி வருகின்றனர்.

இந்த வாரத்துடன் நிறைவடைய போகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில், இன்றைக்கான ஷோவில் அர்ச்சனா நிஷாவுடன் சேர்ந்து குழாயடி சண்டை போடும் காட்சியைத் தான் விவரித்தார்.

அதை ஆரம்பத்தில் பார்த்த ரம்யா பாண்டியன் எல்லாம் பிடிக்காத மாதிரி ரியாக்ட் செய்தார் என்றார்.

அந்த நாடகத்தில் எஸ்.ஐ. ஆக வந்த ஆரி அண்ணன் எனக்கு கணவராகி, எங்களுக்கு குழந்தையெல்லாம் பிறந்து இங்கே பேரெல்லாம் வச்சோம் மொத்த

குடும்ப விளையாட்டையும் அரை மணி நேரத்துல டோட்டல் டேமேஜ் செய்த ரியோவுக்கு என் நன்றி என தனது கதையை முடிக்கிறார் அர்ச்சனா.

loading...