இரண்டு வாரமாக என் பொண்ணு பேசவில்லை.. தந்தையை நினைத்து கதறி அழுத ரேகா.. இன்றைக்கான வைரல் ட்ரோல் காட்சி!

Report
372Shares

பிக்பாஸ் நிகழ்ச்சியனாது தற்போது 100 நாட்களை கடந்து சென்று கொண்டிருக்கிறது.

மேலும், வெளியே சென்ற போட்டியாளர்கள் ரீ என்ட்ரி கொடுத்து குதூகலப்படுத்தி வருகின்றனர்.

இந்த வாரத்துடன் நிறைவடைய போகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில், இன்றைக்கான ஷோவில் பிக் பாஸ் வீட்டில் முதல் ஆளாக வெளியேறிய நடிகை ரேகா, கடந்து வந்த பாதையில் தனது அப்பாவை பற்றி பேசாதது ரொம்பவே தன்னை கஷ்டப்படுத்துவதாகவும் அப்பாவை மிஸ் செய்ததும் என தனது சோகக் கதையை மீண்டும் கூறி அழுகிறார்.

மேலும், எனது பொண்ணு நல்லாவே விளையாடவே இல்லை என இரண்டு வாரமாக பேசவே இல்லை.. எனது கணவரும் அதைப்பற்றி கண்டுகவே இல்லை என கதறி அழத்தொடங்கிறார்.

loading...