உச்சக்கட்ட கோபத்தில் கமல் உடைத்த உண்மை... நிஷாவின் சாயலில் உள்ளே இன்னொரு சகோதரியா? இந்த வாரம் இரண்டு நாமினேஷன்

Report
1520Shares

விளையாட்டை விளையாட்டாக விளையாடாமல் இருந்த ஒட்டுமொத்த போட்டியாளர்களையும் கமல் இந்த வாரம் பிரித்து காய்ச்சி எடுத்துள்ளார்.

கடந்த வாரங்களில் நடைபெற்ற கால் சென்டர் டாஸ்கின் முடிவை கமல் தெரிந்துகொண்டு இன்று தாறுமாறாக பேசியுள்ளார்.

இதில் நிஷாவின் முகம் மிகவும் சோகமாகியுள்ள நிலையில், சனம் மற்றும் பாலா இடையே நடைபெற்ற விவாதம் மற்றும் கேபி சோமிற்கு விட்டுக்கொடுத்தது என அனைத்து தலைப்பினையும் கமல் எடுத்து பேசியுள்ளார்.

loading...