குலதெய்வ கோவிலில் மகளுடன் கொள்ளை அழகுடன் ஜொலிக்கும் சினோகா! உச்சக்கட்ட மகிழ்ச்சியில் குடும்பம்... தீயாய் பரவும் புகைப்படம்

Report
1420Shares

நடிகை சினேகா தனது குடும்பத்துடன் இருக்கும் அண்மைய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சினேகாவிற்கு ஒரு அழகிய பெண் குழந்தை பிறந்தது.

தற்போது செல்ல மகளுக்கு கரூரில் உள்ள மொட்டை போட்டுள்ளனர்.

அந்த புகைப்படத்தை சினேகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.