நக்கலாக பேசிய அனிதா.. அதற்கு பிக்பாஸ் கொடுத்த பதிலடி என்ன தெரியுமா?

Report
2728Shares

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியானது தற்போது போட்டியாளர்களிடையே சுவாரசியமாக சென்றுகொண்டிருக்கிறது.

இந்த வார நாமினேஷனில், ஆரி, நிஷா, ஆஜித், ரம்யா பாண்டியன், சனம், அனிதா, சோம் இடம்பெற்றனர். யார் இந்த வாரம் வெளியேறுவார்கள் என ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், தற்போது வெளியான அடுத்த ப்ரோமோவில் பிக்பாஸ் அவர்கள் போட்டியாளர்களிடம் நீங்கள் இந்த வீட்டில் வாழ்ந்ததை பற்றி சொல்லுங்கள் என கேட்கிறார்.

அதற்கு, நக்கலாக பதிலளித்த அனிதா நான் நிறைய பேருக்கு ஹேர் ஸ்டைல் பண்ணி விட்டுருக்கேன் என பேச, அதற்கு பிக்பாஸ் இந்த மாதிரி பேசுறதுக்கு வேற வாய்ப்பு கிடைக்கும் என கூறுகிறார்.

loading...