பயந்து பயந்து தாகத்திற்கு நீர் அருந்திய சிறுத்தை... வெறும் 27 நொடியில் நடுங்க வைத்த வேட்டை

Report
975Shares

இயற்கையின் முழு படைப்பையும் தன்வசம் வைத்துள்ள காட்டில் நாம் பார்க்கும் ஒவ்வொரு காட்சிகளும் மனதை கொள்ளை கொள்ளும்.

ஆனால் அதே காட்டில் தான் தன் பசிக்கு வேட்டையாடும் மிருகங்களும் சூழ்ந்திருக்கும். அதுபோன்று இங்கு பயங்கரமான வேட்டை ஒன்று அரங்கேறியுள்ளது.

இங்கு தாகத்திற்கு தண்ணீர் அருந்துவதற்கு வந்த சிறுத்தை ஒன்று மிகவும் பயத்துடன் தண்ணீர் அருந்தியுள்ளது. அப்பொழுது எதிர்பாராத நேரத்தில் முதலை ஒன்று அதன் கழுத்தை பிடித்து இழுத்து தனது உணவாக்கியுள்ளது. வெறும் 27 நொடிகளில் நடந்து முடிந்த இந்த வேட்டை பார்வையாளர்களை நடுநடுங்க வைத்துள்ளது.

loading...