பிக்பாஸில் நடந்த திடீர் ட்விஸ்ட்! நிஷா குறித்து திருட்டுத்தனமாக அர்ச்சனா குரூப் பேசுவது என்ன?

Report
1594Shares

பிக்பாஸ் வீட்டில் நிஷாவின் கொமடியை பலரும் கலாய்த்து வந்த நிலையில், கடந்த வாரம் இந்த பிரச்சினை பூதாகரமாக வெடித்துள்ளது என்பது தற்போது வெளியான ப்ரொமோ காட்சியில் காட்டப்பட்டுள்ளது.

இதில் நிஷா சமையலறையில் வேலை செய்து கொண்டிருக்கையில், வெளியில் அர்ச்சனா, சோம், ரமேஷ், ரியோ என நான்கு பேர் நிஷா குறித்தும் அவரது கொமடி குறித்தும் பேசியுள்ளனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு நிஷாவின் கொமடியை பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் ஒரு போட்டியாளர் கடுமையாக விமர்சித்துள்ளார் என்றும் இதற்கு நிஷா எந்தவொரு எதிர்ப்பும் காட்டாமல் இருந்துள்ளார் என்பது மட்டும் தெரியவந்துள்ளது.