உயிருடன் இருந்த விஷப் பாம்பை துடிக்க துடிக்க கடித்து உண்ணும் தவளை! மில்லியன் பேரின் கவனத்தினை ஈர்த்த அரிய காட்சி

Report
514Shares

இணையத்தில் பச்சை தவளைகள் முழு பாம்பை அப்படியே உண்ணும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.

தவளை, எலி போன்றவற்றை பாம்புகள் உணவாக உட்கொள்வது வழக்கம்.

இதனைத் தான் உணவு சங்கிலி முறையில் சிறு வயதில் இருந்து பலரும் படித்திருப்பார்.

ஆனால் இதற்கு மாற்றாக பச்சை தவளை ஒன்று, முழு பாம்பினை அப்படியே சுவைத்து உண்ணும் செயல் இணையவாசிகளிடையே வைரலாகி வருகின்றது.

loading...