பிக்பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் வெளியேறும் போட்டியாளர் இவர் தான்... அதிர்ச்சியில் ரசிகர்கள்

Report
4330Shares

பிக்பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் யார் வெளியேற்றப்படுவார் என்ற கேள்வி பலருக்கும் எழுந்துன்னது.

சனம், அனிதா, ஆரி, ஆஜீத், ரம்யா, நிஷா, ஷிவானி என ஏழு பேர் நாமினேட் ஆகியுள்ளனர். இதில் இந்த வாரம் சனம், அனிதா இருவரும் சரியாக அனைவருக்கும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

இவர்கள் இருவருக்கு மட்டுமே மிகக்குறைவான வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில், இருவரின் யாராவது ஒருவர் இந்த வாரம் வெளியேற்றப்படுவர் என்று கூறப்பட்டு வருகின்றது.

ஒருவேளை கண்டெண்ட் கொடுக்கும் போட்டியாளர்களை பிரபல ரிவி வெளியேற்றாது என்ற எண்ணமும் எழுந்துள்ளதால், வெளியேற்றப்படும் போட்டியாளர் இவர்களில் யாராவது ஒருவரா? அல்லது மற்ற ஐந்து போட்டியாளர்களில் ஒருவரா? என்று கேள்வி எழுந்து வருகின்றது.

loading...