பாலாஜியால் இரவு முழுவதும் தூங்காமல் தவித்த ஆரி... கோபத்தில் உண்மையை உடைத்த ரமேஷ்! உச்சக்கட்ட வாக்குவாதம்

Report
1007Shares

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரமும் நடைபெற்று வரும் கால் சென்டர் டாஸ்கின் அடிப்படையில் தங்களை வரிசைப்படுத்திக் கொள்ள பிக்பாஸ் உத்தரவு கொடுத்துள்ளார்.

இந்நிலையில் போட்டியாளர்களிடையே கடுமையான மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் பாலாஜி பயங்கரமாக பேசியதோடு ரமேஷையும் கோபப்படுத்தியுள்ளார்.

மேலும் பாலாஜி ஆரியைக் கேட்ட கேள்விக்கு இரவு முழுவதும் தூங்காமல் இருந்ததைக் கூறி ரமேஷ் பாலாஜியிடம் வாக்குவாதம் செய்துள்ளார்.

loading...