லாஸ்லியா கடைசியாக தன் தந்தையை இங்கு தான் சந்தித்தாராம்.. முழு காணொளியுடன் இதோ

Report
1070Shares

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி கலந்து கொண்டு பிரபலமானவர் தான் இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளரான லாஸ்லியா.

இவர், பிக்பாஸ் வீட்டில் கவினை காதலித்து பின்பு வீட்டில் எதிர்ப்பு இருந்து வந்ததது அனைவருக்கும் தெரியும்.

மேலும், கடந்த நாட்களுக்கு முன்பு இவரின் தந்தை மரியநேசன் கனடாவில் திடீரென மாரடைப்பால் இறந்தார்.

இதனையடுத்து, அவரின் உடலை இலங்கைக்குகொண்டு வருவதில் பல சவால்கள் உள்ளன. அதற்காக சில வாரங்கள் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தற்போது கிடைத்த தகவலின்படி, லாஸ்லியா அவரின் தந்தையை கடைசியாக எங்கு சந்தித்தார்? என்ன பேசினார் என்பதை பற்றி கொடுக்கப்பட்ட காணொளியின் மூலம் விவரிக்கப்பட்டுள்ளது இதோ...