சகோதரி மகனுடன் கொஞ்சி விளையாடும் நடிகர் சிம்பு.. இணையத்தில் வைரல்

Report
528Shares

நடிகர் சிம்பு தற்போது பல கட்ட போராட்டங்களுக்கு பின், உடல் எடையை குறைத்து செம்ம ஸ்டைலிஷாக பழைய லுக்கிற்கு மாறியுள்ளார்.

மேலும், அண்மையில் சிம்புவின் முயற்சிகளுக்குப் பாராட்டு தெரிவிக்கும் விதமாக அவருடைய தாய் உஷா டி. ராஜேந்தர், சிம்புவுக்கு மினி கூப்பர் காரைப் பரிசளித்தனர்.

மாநாடு படப்பிடிப்பு நடைபெறும் புதுச்சேரியில் இந்த காரைத் தற்போது பயன்படுத்தி வருகிறார் சிம்பு.

இந்நிலையில், சகோதரியின் மகனுடன் சிம்பு காரில் உட்கார்ந்தபடி கொஞ்சி விளையாடும் காட்சியானது ரசிகர்களிடையே வைரலாக பரவி வருகிறது.