பிக்பாஸ் வீட்டில் பாலா பிறந்தநாள் கொண்டாட்டம்.. கண்ணீர் வடித்து என்ன கூறியுள்ளார் தெரியுமா?

Report
805Shares

இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது புரமோ பாலாஜி முருகதாஸ் பிறந்தநாள் கொண்டாட்டமாக வந்துள்ளது.

மேலும், பாலாஜி முருகதாஸின் பிறந்தநாளை முன்னிட்டு, நேற்று இரவில் இருந்தே சமூக வலைதளத்தில் ஹாஷ்டேக் எல்லாம் உருவாக்கி பிக் பாஸ் ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.

இந்த நிலையில், அவருக்காக பிக்பாஸ் அனுப்பப்பட்ட ஸ்பெஷல் கேக்கில், வெயிட் லிஃப்டிங் டிசைன் கேக் மேல் வடிவமைக்கப்பட்டு செம க்யூட்டாக கொடுக்கப்பட்டு இருக்கிறது.

ஆஜீத் அந்த கேக்கை எடுத்து வரும் போதே, பாலா ரொம்பவே உருகி அழுகிறார். மேலும், யாரையாவது ஹர்ட் பண்ணியிருந்தா சாரி.. ஆனா திரும்ப திரும்ப ஹர்ட் பண்ணுவேன்.. ஏன்னா கேம் அந்த மாதிரி என தனது ஸ்டைலில் பேசுகிறார்...