பிக்பாஸ் வனிதா அந்த இடத்தில் குத்திய புதிய டாட்டூ.. என்ன எழுதியிருக்கு தெரியுமா?

Report
998Shares

நடிகை வனிதா விஜயகுமார் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்துகொண்டு, தற்போது பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில், தற்போது அவர் மீண்டும் தனது தொழில் மற்றும் அவரது இரண்டு குழந்தைகளின் வளர்ப்பில் கவனம் செலுத்துகிறார்.

இதனிடையில், வனிதாவின் சமீபத்திய புகைப்படங்கள் ஒன்று இணயத்தில் வைரலாகி வருகிறது.

அந்த புகைப்படத்தில் அவரது கழுத்துக்கு கீழே ஒரு புதிய டாட்டோ (Tattoo) உள்ளது. இந்த டாட்டோ என்னவாக இருக்கும் என்று பலர் கண்டுபிடிக்க முயற்சித்து வருகின்றனர்.