பிக்பாஸ் கொடுத்த லக்சரி டாஸ்க்.. கடுப்பாகி வார்த்தையை விட்ட பாலா.. சண்டையிடும் போட்டியாளர்கள்

Report
1324Shares

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியானது தற்போது மீண்டும் கால் சென்டர் டாஸ்க் தொடங்கப்பட்டு போட்டியாளர்களிடையே பிரச்சினையை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில், தற்போது வெளியான அடுத்த ப்ரோமோ காட்சியில், பிக்பாஸ் இந்த வாரம் லக்சரி டாஸ்கில் சிறப்பாக விளையாடி நபர்களை நம்பர்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து, யார் சரியாக விளையாடவில்லையே அவர்களை கூறவேண்டும் என தெரிவித்தது.

இதில், போட்டியாளர்கள் ஒருவரை ஒருவர் பிரச்சினையை ஏற்படுத்த, பாலா நான் ஏன் கால் சென்டர் டாஸ்கில் ஒரு மணிநேரம் பேசவேண்டும் என திட்டிதீர்க்கிறார்.