ஹீரோயின் போல இருக்கும் அருண் விஜய்யின் முறைப்பொண்ணு : வெளிநாட்டில் இருந்து கொடுத்த இன்ப அதிர்ச்சி!

Report
3034Shares

நடிகர் அருண் விஜய்யின் சொந்த சகோதரியான கவிதா சரத்குமார் நடிப்பில் வெளியான கூலி திரைப்படத்தில் நடித்திருந்தார்.

ஆனால், இவரின் மற்றொரு சகோதரியான அனிதா குறித்து பலரும் அறிந்திருக்க மாட்டீர்கள்.

அவர் கோகுல் கிருஷ்ணன் என்ற மருத்துவரை கடந்த 1997 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

மேலும், இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் இருக்கிறார். தற்போது தனது கணவர் மற்றும் பிள்ளைகளுடன் லண்டனில் வசித்து வருகிறார்.

அருண் விஜய் குடும்பத்தில் இவங்க ஒருத்தர் மட்டும் தான் சினிமா துறையில் இல்லாத மட்டும் ஆள். இப்படி ஒரு நிலையில் அனிதாவின் மகள் தியா, தனது தாய் மாமாவான அருண் விஜய்யின் திருமண நாளை முன்னிட்டு அவருடன் குடும்பத்தோடு எடுத்த புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

குறித்த புகைப்டம் வைரலாகி வருவதுடன் தியாவை பார்த்த ரசிகர்கள் நீங்களும் நடிகை போல அழகாக இருக்கின்றீர்கள் திரைப்படங்களில் நடிக்க வருகின்றீர்களா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.