பிக்பாஸ் நிகழ்ச்சியின் மிக முக்கியமான போட்டியாளராக மாறியிருக்கிறார் பாலாஜி.
இந்நிலையில் 2017ம் ஆண்டு பாலாஜி விஜய் டிவியில் ஏற்கனவே ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற வீடியோ ஒன்றினை இணையத்தில் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
'கனெக்ஷன்' என்ற பிரபலமான நிகழ்ச்சியில் அவர், பிக்பாஸ் நடிகை யாஷிகா ஆனந்த் உடன் பங்கேற்றுள்ளார்.
குறித்த வீடியோ தற்போது மிகவும் வைரலாகி வருகிறது.
loading...