உடல் எடை கூடி அடையாளம் தெரியாமல் போன பிக் பாஸ் அபிராமி! எப்படி இருக்கிறார் தெரியுமா? ஷாக்கான ரசிகர்கள்
பிக் பாஸ் புகழ் அபிராமியின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது.
அதில் பிக் பாஸில் பார்த்ததைவிட உடல் உடல் கூடி கொஞ்சம் பப்லியாக உடல் இருக்கிறார்.
தற்போது நடிகை அபிராமி புதிய அதிரடி ஆக்ஷனில் இறங்கி உள்ளார் என்று சொல்லலாம்.
பாடகர் எஸ்பிபி சரண் இயக்கும் வெப்சிரிஸ்ஸில் இணைந்து உள்ளார். இப்படியான சூழலில் குறித்த புகைப்படத்தினை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
You May like This Video