பிக் பாஸில் இருந்து வெளியேறிய சம்யுக்தாவுக்கு மகன் கொடுத்த இன்ப அதிர்ச்சி! உச்சக்கட்ட மகிழ்ச்சியில் குடும்பம்... தீயாய் பரவும் வீடியோ

Report
1680Shares

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய சம்யுக்தாவை மகன் கேக் வெட்டி வரவேற்று இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

இது குறித்த காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

அதே போல பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய போது, இப்படி Nomination கலவையான Card மூலம் நாமினேஷனில் இடம் பெற்று வெளியேறுவது கொஞ்சம் வருத்தமாக இருக்கிறது.

ஆனால், என்னுடைய மகனை பார்க்கப்போகிறேன் என்பது மகழ்ச்சி என்று கூறி இருந்தார்.

இப்படி ஒரு நிலையில் பிக் பாஸில் இருந்து வெளியேறிய சம்யுக்தாவை அவரது குடும்பத்தினர் கேக் வெட்டி வரவேற்ற சம்பவம் அவர்களின் ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

You May Like This Video

loading...