என்னை நாமினேட் செய்வதற்கு வேற காரணமே இல்லையா? புலம்பும் ஷிவானி

Report
639Shares

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வார எலிமினேட் ஆனவர்களின் பெயர்களை பிக்பாஸ் அதிரடியாக அறிவித்துள்ளார்.

இதில் ஷிவானி தன்னை நாமினேட் செய்வதற்கு வேறு எதாவது காரணம் இல்லையா? என்று முகத்தினை சுழித்துள்ளார்.

இதில் ஆஜீத்தும் நாமினேட் ஆகியுள்ளார். ஆஜீத்தை அழைத்துக்கொண்டு உன்னை விட வேற யார் கீழே இருக்கின்றார் என்று பாலா கேட்டுள்ளார்.