ஷிவானியிடம் பாலா செய்த வேலை.... நாமினேஷனில் முதன்முதலாக வந்த போட்டியாளர்

Report
1545Shares

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று நாமினேஷன் வேலை நடைபெற்றுள்ளது. இதில் ஒட்டுமொத்த போட்டியாளர்களும் ஷிவானி, ரம்யா, சனம் இவர்களை டார்கெட் செய்கின்றனர்.

இதில் ஷிவானி பாலாவின் சேடோவில் மறைந்திருப்பதாக அர்ச்சனா குற்றம் சாட்டியுள்ளார். மேலும் ரம்யா சிரித்துக்கொண்டே பேசி அதிகமாக புண்படுத்துகின்றார் என்று கூறுகின்றனர்.

மேலும் ஆரியை பெரும்பாலான போட்டியாளர்கள் நாமினேட் செய்துள்ளனர். ஆக மொத்தம் இந்த வாரம் ஆரி, ரம்யா, ஷிவானி, சனம் கண்டிப்பாக நாமினேட் செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

loading...