பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய சம்யுக்தா.. இறுதியில் கூறியது என்ன தெரியுமா?

Report
2745Shares

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் இந்த வாரம் விறுவிறுப்பாக சென்றது. இந்த வார நாமினேஷனில் ஆரி, ரமேஷ், பாலாஜி, அனிதா, நிஷா, சனம் மற்றும் சோம் ஆகிய 7 பேர் இந்த வாரம் நாமினேஷன் செய்யப்பட்டனர்.

இதையடுத்து, இன்றைய நிகழ்ச்சியில் பேசிய கமல் சம்யுக்தா, ஆரியிம் வளர்ப்பை பற்றி கூறியதை குறும்படம் போட்டு காண்பித்தார்.

அதில், சம்யுக்தாவின் தவறே இருப்பது இறுதியானது. இதன்பின்னர் இந்த வாரம் யார் வெளியேறுவார்கள் என எதிர்பார்த்த நிலையில், ஆரியுடன் ஏற்பட்ட மோதலாலே குறைவான வாக்குகள் அடிப்படையில் சம்யுக்தா வெளியேறியதாகவும் தெரிகிறது.

மேலும், வீட்டை விட்டு வெளியேறும்போது அவரின் க்ளோஸ் போட்டியாளர்களான ஆஜித், பாலா கண்ணீர்விட்டு அழுதனர். மேலும் ஆஜித்திற்கு அவர் பெற்ற காயினையும் கொடுத்தார்.

வெளியே வந்தபின், போட்டியாளர்களை பற்றி புகழ்ந்து பேசிவிட்டு சோகமாகவே வெளியேறினார்.

loading...