பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று கமல் ஒட்டுமொத்த போட்டியாளர்களில் யார் யார் மீது தவறுகள் இருந்ததோ அதனை எல்லாம் சரமாரியாக கேள்வியால் துளைத்து எடுத்துள்ளார்.
கடந்த இரண்டு ப்ரொமோவில் எவிக்ட் ஆக இருப்பவர்களையும், பின்பு சம்யுக்தா ஆரி பிரச்சினையும் கொண்டு பேசினார்.
இந்நிலையில் தற்போது கால் சென்டர் டாஸ்கில் ரமேஷை ரம்யா கேள்விகள் கேட்டு துளைத்து எடுத்தார். இதனை மிகவும் சாமர்த்தியமாக சம்மதித்தார். அதனையே ரம்யாவிடம் திருப்பிக் கேட்டு கமல் ரம்யாவிற்கு சரியான பாடத்தினைக் கற்பித்துள்ளார்.
loading...