அதிரடியாக இரண்டு குறும்படங்கள் போட்டு வெளியேற்றப்பட்ட போட்டியாளர்... லீக்கான உண்மை! நெகிழ்ச்சியில் ரசிகர்கள்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று அதிரடியாக இரண்டு குறும்படங்கள் போடப்பட்டுள்ள தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.
ஒரு குறும்படம் ஆரியை சம்யுக்தா வளர்ப்பு சரியில்லை என்று கூறிய குறும்படமும், ஆரி சம்யுக்தாவினைக் குறித்து பேசிய குறும்படமும் இன்று போடப்பட்டுள்ளது.
மேலும் சம்யுக்தா தான் இன்று எவிக்ட் ஆகி வெளியேறியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.