பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பிறகு சுரேஷ் சக்ரவர்த்தி லீக் செய்த புகைப்படம்! அசிங்கமாக இருக்கும் அர்ச்சனா.... விழுந்து விழுந்து சிரிக்கும் ரசிகர்கள்

Report
1373Shares

பிக்பாஸ் புகழ் சுரேஷ் சக்ரவர்த்தி முதன் முறையாக பிக்பாஸ் குறித்து இன்ஸ்டாவில் ஒரு புகைப்படத்தினை பதிவு செய்துள்ளார்.

அது அவரையும், அர்ச்சனாவையும் வைத்து ரசிகர் ஒருவர் உருவாக்கிய மீம்ஸ்.

ஒரு டாஸ்க்கில் சுரேஷ் சக்ரவர்த்தி போல அர்ச்சனா செய்து காட்டும் போது அவர் படுத்திருப்பதை கலாய்த்து தள்ளுவது போல நடித்து காட்டினார்.

இந்த புகைப்படத்தில் அவரே அப்படி படுத்திருக்கின்றார். இதனை பார்த்த ரசிகர்கள் விழுந்து விழுந்து சிரித்து வருகின்றனர்.

இதேவேளை, இந்த புகைப்படத்தினை சுரேஷ் சக்ரவர்த்தி ஷேர் செய்திருப்பதால் ரசிகர்கள் மேலும் வைரலாக்கி வருகின்றனர்.