லண்டனில் செட்டிலான விஜயின் யூத் பட நடிகையா இது? எப்படி இருந்தவர் இப்படி ஆகிட்டாரே!

Report
2510Shares

நடிகை சிந்து மேனன் விஜய்யுடன் யூத், ஆதி நடித்த ஈரம் போன்ற பல படங்களில் நடித்து பிரபலமானவர்.

தற்போது அவரின் இன்ஸ்டாகிரமில் வெளியிட்ட புகைப்படம் ரசிகர்களை பேரதிர்ச்சியடைய வைத்துள்ளது.

சிந்து மேனன் கடந்த 2010ம் ஆண்டு டொமினிக் பிரபு என்பவரை திருமணம் செய்துகொண்டு லண்டனில் செட்டில் ஆகிவிட்டார்.

ஏற்கெனவே ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில் இரண்டாவதாக கர்ப்பமாக உள்ளார்.

குறித்த புகைப்படத்தினை பார்த்த ரசிகர்கள் இது சிந்து மேனனா என்று அதிர்ச்சியடைந்துள்ளனர்.


loading...