நடிகை ராதிகா வெளியிட்ட வீடியோ... ரசிகர்கள் மத்தியில் படுவைரல்- அப்படி என்ன ஸ்பெஷல்?

Report
947Shares

நடிகை ராதிகா சமூகவலைத்தளத்தில் வெளியிட்ட கேக் செய்வது போன்ற காணொளி தீயாய் பரவி வருகின்றது.

தற்போது வரை சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையிலும் கலக்கிவரும் இவர் அவ்வப்போது தனது பேரன்களுடன் இருக்கும் புகைப்படத்தினை வெளியிட்டு வருவார்.

அந்த வகையில் தற்போது கிறிஸ்துமஸ் காலம் நெருங்குவதால் கேக் செய்வதற்கு தயாராகியுள்ளார்.

பழங்கள் மற்றும் நட்ஸ்களைப் பயன்படுத்தி இதனை பழச்சாறில் ஊற வைக்கும் முதல்கட்ட வேலையினை காணொளியாக வெளியிட்டுள்ளார்.

இதனை அவதானித்த ரசிகர்கள் வாயில் எச்சில் ஊறுகின்றது என்றும், ஆரஞ்சிற்கு பதிலாக பீர் அல்லும் வைன் ஊற்றலாம் என்று அட்வைஸ் கூறி வருகின்றனர்.

loading...