பாலாஜி மாதிரியே நடித்த கமல்... கமலையே எச்சரித்த ஆரி! பரபரப்பாக பிக்பாஸ்

Report
1919Shares

பிக்பாஸ் நிகழ்ச்சி 50 நாட்களை கடந்து வெற்றிகரமாக நடந்து கொண்டிருக்கிறது இந்நிலையில் கடந்த வாரம் நடைபெற்ற போன்ற விருப்பங்கள் நடைபெற்றது.

முக்கியமாக பிக்பாஸ் கால்சென்டர் டாஸ்க்கில் ரியோ, பாலா இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. அப்பொழுது பாலா விரல்களை சொடக்கு போட்டவாறு 'யார் யாருக்கெல்லாம் ஹீரோ, ஹீரோயினாக வேண்டுமோ என்னிடத்தில் சண்டை போட வாங்க" என்பது போல் கடுமையாக பேசினார்.

இந்நிலையில் இன்று கமல்ஹாசன் போட்டியாளர்களை சந்திக்கும் நாள் என்பதால் இது பற்றி விசாரிப்பது மட்டுமின்றி ஆரி பாலாஜி இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தினைக் குறித்தும் கமல் இன்று சாட்டை எடுப்பார் என்றும் ப்ரொமோவில் காட்டப்பட்டுள்ளது.

loading...