பாலவின் முகத்திரையை கிழிந்த குறும்படம்! கமல் முன்னிலையில் நடக்கப்போவது என்ன? உச்சக்கட்ட எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்

Report
2979Shares

பிக்பாஸ் கால்சென்டர் டாஸ்க்கில் ரியோ, பாலா இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்பொழுது பாலா விரல்களை சொடக்கு போட்டவாறு 'யார் யாருக்கெல்லாம் ஹீரோ, ஹீரோயினாக வேண்டுமோ என்னிடத்தில் சண்டை போட வாங்க" என்பது போல் கடுமையாக பேசினார்.

இதனை பின்பு ஒரு முறை ஆரி சொல்லிக் காட்டிய பொழுது நான் அப்படி சொல்லவே இல்லை என்று சாதித்தார்.

பாலா கூறும்போது, தான் அவ்வாறு சொன்னதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறினார்.

ஆனால் மற்ற ஹவுஸ்மேட்களும் ஆரி சொன்னது உண்மை என்று சொன்னபோது, 'அப்படி சொல்லியிருந்தால் கூட நான் அப்படிபட்ட பாடி லாங்குவேஜ் பயன்படுத்தவில்லை' என்று பாலா கூறினார்.

பாலா சொன்னது தவறு என்று நிரூபிக்க நெட்டிசன்கள் குறும்பட வீடியோ வெளியிட்டுள்ளனர்.

இந்த வார இறுதியில் கமல் இது பற்றி பேசுவாரா என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

loading...