பிக் பாஸில் இருந்து வெளியே வந்த சுரேஷ் சக்கரவர்த்தி என்ன செய்கிறார் தெரியுமா? ஜூலியுடன் இருக்கும் அரிய புகைப்படம்

Report
437Shares

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியில் வந்த சுரேஷ் சக்கரவர்த்தி தனது யூடுயூப் சேனலில் சமையல் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்.

இப்படி ஒரு நிலையில் சுரேஷ், ஜூலியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வைரலாக பரவி வருகிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது போட்டியாளராக வெளியேறிய சுரேஷ் சக்கரவர்த்தியை மீண்டும் வைல்டு கார்டு போட்டியாளராக கொண்டு வர பேச்சு வார்த்தை சென்று கொண்டு இருக்கிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

சுரேஷ் சக்ரவர்த்தி உள்ளே இருந்த வரை ஆரம்பத்தில் கொஞ்சம் நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்றது.

இப்படியான சூழலில் ஜூலியுடன் எடுத்து கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

loading...