மனைவியுடன் செந்தில் வெளியிட்ட காட்சி... இந்த வயதில் தேவையா? என கேள்வி கேட்கும் ரசிகர்கள்

Report
4780Shares

பிரபல ரிவியில் சூப்பர் சிங்கர் மூலம் ஒட்டுமொத்த மக்களுக்கு மிகவும் பிரபலமான ஜோடி தான் செந்தில், ராஜலட்சுமி.

நாட்டுப்புற பாடல்களை பாடி அசத்திய இந்த ஜோடிகளின் பாடல்கள் மக்கள் மத்தியில் மிகவும் பிலபலமே

அவ்வப்போது தனது சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வரும் இந்த தம்பதிகள் தற்போது பயங்கர மாடர்னாக மாறி அசத்தி வருகின்றனர்.

எப்பொழுதும் புடவையில் அசத்தும் ராஜலட்சுமியை மாடர்னாக அவதானித்த ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.

இதனைத் தொடர்ந்து இருவரும் கோவை சென்றுள்ள நிலையில், அங்கு நடைவண்டியில் செந்தில் நடைப்பயிற்சி செய்ததை நினைவுகூறும் வகையில் நடைவண்டியினை இயக்கியுள்ளார். இக்காட்சி தற்போது தீயாய் பரவி வருகின்றது.

You May like This Video

loading...