சிறுவயதில் பிக்பாஸ் ஆரியின் அழகைப் பாருங்க.. இவரது தந்தை யார் தெரியுமா?.. வெளியான மிக அரிய புகைப்படம்

Report
835Shares

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுவரும் நடிகர் ஆரியின் தந்தை புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் பெயர் சொன்னால் தெரியும் அளவிற்கு பிரபலமான நடிகர்ளில் ஆரியும் ஒருவர். நெடுஞ்சாலை படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் சினிமாவை தாண்டி ஒரு சமூக சேவகரும் ஆவார்.

இவருக்கும் குறிப்பிட்ட அளவிலான ரசிகர் கூட்டமும் இருக்கத்தான் செய்கிறது. தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பாக விளையாடி, ரசிகர்களின் ஆதரவை பெற்றுவருகிறார்.

இந்த நிலையில் நடிகர் ஆரி தனது சிறு வயதில் அவரது அப்பாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் அதிகம் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

You May Like This Video

loading...