சர்ச்சைகளுக்கு பின்னர் ரியோ மனைவி வெளியிட்ட இரண்டு வீடியோ! இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்

Report
640Shares

பிக்பாஸ் 4வது சீசனில் ரியோ தன்னுடைய எல்லா முகங்களையும் காட்டி வருகிறார்.

எனினும் மக்களின் பேராதரவை பெற்று தான் வருகிறார்.

இவர் பிக்பாஸ் வீட்டிற்கு சென்றதில் இருந்து அவரது மனைவி ஸ்ருதிக்கு மோசமான கால், மெசேஜ் எல்லாம் வருகிறதாக செய்திகள் வெளியாகி இருந்தன.

இந்த நிலையில் ரியோ மனைவி ஸ்ருதி இரண்டு பிக்பாஸ் வீடியோக்களை இன்ஸ்டா ஸ்டோரியில் பதிவு செய்துள்ளார்.

அதில் எடிட் செய்யப்பட்ட இந்த இரண்டு வீடியோக்களும் என் மனதை கவர்ந்துவிட்டது என கூறியுள்ளார்.