கடும் புயலில் சிக்கிய வில்லன் நடிகர் மன்சூர் அலிகான்! மில்லியன் பேரை விழிப்பிதுங்க வைத்த வேற லெவல் காட்சி

Report
1945Shares

நடிகர் மன்சூர் அலிகானின் புதிய வீடியோ இணையத்தில் செம வைரல் அடித்து வருகிறது.

தற்போது நிவர் புயல் காரணமாக பெய்துள்ள கணமழையால் சாலையில் தேங்கியுள்ள நீரில், இவர் போட்டில் பயணிக்கின்றார்.

'என்ன வேணா நடக்கட்டும் நான் சந்தோஷமா இருப்பேன்' என பாட்டு பாடி ஜோராக போட்டில் பயணிக்கின்றார்.

இதனை பார்த்த மன்சூர் அலிகானின் ரசிகர்கள் வீடியோ இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.