பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் இரண்டு வாரங்களுக்கு முன்பு கடுமையான போட்டியாளராக கருதப்படும் சுரேஷ் சக்ரவர்த்தி திடீரென போட்டியில் இருந்து வெளியேறினார்.
இது பலருக்கும் அதிர்ச்சியை அளித்தது. வெளிவந்த அவர் பிக்பாஸ் பற்றி பல கருத்துக்களை பகிர்ந்து வந்த நிலையில், தற்போது ரீ-என்ட்ரி குறித்து முதல் முறையாக பதிலளித்துள்ளார்.
"அது எனக்கு தெரியாது. அதை பிக்பாஸ் தான் முடிவு செய்ய வேண்டும்" என்பது போல் கூறுயுள்ளார்.
அதாவது பிக்பாஸ் அழைத்தால் மீண்டும் வருவேன் என்பது போல் அவர் மறைமுகமாக பதிலளித்துள்ளார்.
loading...