பிக்பாஸ் வீட்டில் கால் சென்டர் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் ஏற்கனவே பாலாவிடம் பேசிய அர்ச்சனா விஷயம் பெரும் பிரச்சினையை ஏற்படுத்தியது.
அடுத்ததாக கேபி மற்றும் சோம் சேகர் அவர்களுக்குள்ளே பேசிக்கொண்டு விளையாடுகிறார்கள் என சனம் மற்றும் பாலா குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த நிலையில், இன்று வெளியான அடுத்த ப்ரோமோ காட்சியில் சனம் மற்றும் ரியோ இடையே பெரிய வாக்குவாதம் ஏற்படுகிறது. அதில் சனம் மற்றும் அனிதாவை தெரியாம பாராட்டிவிட்டேன் என ரியோ மன்னிப்பு கேட்கிறார்.
மேலும், இவர்கள் சண்டைக்கு முக்கிய காரணமே பாலா என தெளிவாக தெரிகிறது. அவர் மறுமுனையில் சாப்பிட்டுகொண்டே நக்கலாக சிரித்துகொண்டிருக்கிறார்.
எப்படியும் இன்றைய நிகழ்ச்சியிலும் சண்டைக்கு பஞ்சம் இருக்காது என ரசிகர்கள் எதிர்ப்பார்க்கிறார்கள்.
loading...