கேபி ஆதரவாக சோம் சேகர்.. கொந்தளித்த சனம் மற்றும் பாலா போட்ட ப்ளான்..!

Report
634Shares

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது கால் சென்டர் டாஸ்க் போட்டியாளர்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில், இன்று வெளியான முதல் ப்ரோமோவில், கேபிக்கு போன் செய்து ஓட்டுகிறார் சோம் சேகர்.

மேலும், பற்களில் கேப் இருப்பதால் தான் கேபி என்று நகைச்சுவையாக கூறுகிறார் சோம். சிரிப்பு தாங்க முடியாமல் கேபி போனில் பேசுகிறார்.

இதை பார்த்த பாலா மற்றும் சனம் கடுப்பில் அடுத்த பிளான் போடுகிறார்கள். அதன் பின்னர் பேசிய பாலா எப்ப பாரு பெஸ்ட் என சோமை சொல்ல ஒரு கூட்டம் இருக்கு அதனால் அவன் விளையாட மாட்டுகிறான் என கூறியுள்ளார்..