பிக்பாஸ் டாஸ்கில் பாலா கையில் எழுதியிருந்த பெயர் யாருடையது தெரியுமா? காணொளியின் மூலம் வெளியான உண்மை

Report
4100Shares

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி தற்போது 50 நாட்களை தாண்டி ஓடிக்கொண்டிருக்கிறது. நேற்றைய நிகழ்ச்சியில் பிக்பாஸ் கால் சென்டர் டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதில், பாலா போட்டியாளர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டார்.

அதுவும், முதல் காலாக அர்ச்சனா, பாலாவுக்கு கால் செய்தார் அப்போது பேசிய அர்ச்சனா பாலாவிடம் இதுவரை நடந்த விஷயங்கள் அனைத்தையும் கேட்டு செம்ம டோஸ் விட்டார்.

ஆனாலும், அதையெல்லாம் அலட்டிகொள்ளாத பாலா சிரித்த முகத்துடனே பதிலளித்து வந்தார். இதனால் இன்னும் கோபமடைந்த அர்ச்சனா உங்கள் கையில் எழுதியிருக்கும் பெயர் யார் என்ன? கேட்டறிந்தார்.

அதற்கு பாலா மறுப்பு தெரிவித்தார். அதன் பின் அந்த பெயர் என்ன என்று எனக்கு தெரியும் என அர்ச்சனா கூறி இருந்தார்.

இதனால் பார்வையாளர்கள் யார் பெயர் என குழம்பி போக அது ஷிவானி பெயராக தான் இருக்கும் என தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்த முழு தகவல்களை பற்றியும் குறிப்பிட்ட காணொளியின் மூலம் தெரிந்துகொள்ளுங்கள்....