லட்சுமி மேனனுடன் நெருக்கமாக இருக்கும் சர்ச்சைக்குரிய வீடியோவால் பிரிந்து போன மணப்பெண்! நின்று போன விஷாலின் திருமணம்

Report
616Shares

நடிகர் விஷால் திருமணம் குறித்து நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள அவர்,

பத்திரிகையாளர் விஷலிடம் கல்யாணம் எப்போது என்று கேட்ட போது, லட்சுமி மாதிரி ஒரு பொண்ணு வரும் என்று சொன்னார்.

பின்னர் நான் சிகப்பு மனிதன் படத்தின் போது லட்சுமி மேனனுடன் பயங்கர நெருக்கமாக நடித்தார்.

அப்போது இருவருக்கும் கெமிஸ்ட்ரி உண்டாகி காதல் ஏற்பட்டது. பின்னர் தான் அனிஷாவுடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

பின்னர் லட்சுமி மேனன் விஷால் வீடியோ பார்த்துவிட்டு அந்த திருமணத்தை நிறுத்திவிட்டார்.

இதையும் ஒரு பேட்டியில் உறுதி படுத்தினார் லட்சுமி மேனன். ஆனால், இது பல பத்திரிகையில் வெளிவரவில்லை.