ஈழத்து பெண்ணான மனைவியை தொடர்ந்து டிரெண்டிங்கில் இருக்கும் ஆரியின் தந்தை! சிறுவயதில் கொடுத்த அரிய போஸ்..!

Report
938Shares

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நாளுக்கு நாள் ஆரிக்கு ஆதரவு அதிகரித்து கொண்டே போகின்றது.

அவர் குறித்த தகவலை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

அண்மையில் ஈழத்து பெண்ணான அவரின் மனைவி குறித்த தகவலை வைரலாக்கி இருந்தனர்.

இந்நிலையில் ஆரி தனது அப்பாவுடன் இருக்கும் இளமை பருவ போட்டோ தற்போது வைரலாகி வருகிறது.

இதேவேளை, ஆரி இந்திய அளவில் டிரெண்டிங்கில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.