பிக்பாஸ் வீடு இந்த வாரம் இன்னும் இரண்டு நாட்களுக்கு கால் செண்டராக மாறவுள்ளது. இதனால் போட்டியாளர்கள் வேற லெவலில் ரெடியாகி பட்டையக் கிளப்பியுள்ளனர்.
பாலாவிடம் அர்ச்சனா பேசுவது போன்றும், சம்யுக்தாவிடம் சனம் பேசுவது போன்று காட்டப்பட்டுள்ளது.
இதில் அர்ச்சனா பாலா அதிரடியாக வைத்த குற்றச்சாட்டு குறித்து விரிவாக கேள்வி கேட்டுள்ளார். பாலாவும் எதையும் தயங்காமல் மிக அழகாக தனது பதிலை அளித்துள்ளார்.
loading...