துளியும் மேக்கப் இல்லாத புகைப்படத்தை வெளியிட்ட ஸ்ரீ திவ்யா; லைக்குகளை தெறிக்கவிடும் ரசிகர்கள்

Report
595Shares

தமிழ் சினிமாவில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற படத்தின் மூலம் நடித்து பிரபலமானவர் நடிகை ஸ்ரீ திவ்யா.

இந்த படத்தில் கிடைத்த வெற்றியின் வரவேற்பைத் தொடர்ந்து பல படங்களில் பல ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தார்.

ஆனாலும் தற்போது தமிழில் பெரிய அளவில் வாய்ப்பு இல்லாமல் இருந்து வருகிறார். விரைவில் தமிழில் புதிய படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுக்க முயற்சி செய்து சமூக வலைதளங்களில் அடிக்கடி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில், தற்போது தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கொஞ்சமும் மேக்கப் இல்லாமல் டெடிபியர் உடன் போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வியக்க வைத்துள்ளார்.

மேக்கப் இல்லாமல் ஸ்ரீதிவ்யாவின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் என்ன அழகு என வர்ணித்து கமெண்ட் அடித்து வருகின்றனர்.