இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் அதிரடியாக 2 போட்டியாளர்கள் வெளியேற்றமாம்.. காரணம் என்ன தெரியுமா?

Report
2963Shares

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் தொடங்கி 50 நாட்கள் முடிந்துவிட்ட நிலையில் தற்போது பிக்பாஸ் வீட்டில் 14 போட்டியாளர்கள் உள்ளனர்.

மேலும், சுரேஷ் மற்றும் அசீம் ஆகிய இரண்டு போட்டியாளர்கள் வைல்ட்கார்ட் எண்ட்ரியாக வரவிருப்பதாகவும் கூறப்படுகிறது. அப்படி என்றால் மொத்தம் 16 போட்டியாளர்கள் ஆகிவிடுவார்கள்

இந்நிலையில் தற்போது நமக்கு கிடைத்துள்ள தகவல் என்னவென்றால் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து இரண்டு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்ட தகவல்கள் கிடைத்துள்ளன.

ஒருவர் வாக்குகளின் அடிப்படையிலும் இன்னொருவர் பிக்பாஸ் விதிமுறைகளை மதிக்காதவர் என்ற அடிப்படையிலும் என இரண்டு பேர் வெளியேற்றப்படலாம் என்ற தகவல் பரவி வருவதால் பிக்பாஸ் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.